#JUSTIN || கைதி தப்பியோட்டம்... ஆயுதப்படை காவலர்கள் சஸ்பெண்ட்

x
  • கைதி தப்பியோட்டம் - ஆயுதப்படை காவலர்கள் சஸ்பெண்ட்
  • கோவை ஆயுதப்படை காவலர்கள் தனசேகர், பிரவீன், பவின் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம்
  • ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி ஆயுதப்படை உதவி ஆணையர் நடவடிக்கை

Next Story

மேலும் செய்திகள்