காணும் பொங்கல் கொண்டாட்டம் | கும்மி பாடலுக்கு வைப் செய்த சிறுவர்கள் | கோவையில் மக்கள் உற்சாக நடனம்

x

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் கிராமத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டம்

அங்கு உள்ள கிருஷ்ணர் கோவில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி கும்மி பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி வருகின்றனர்

காணும் பொங்கல் விழாவை ஒட்டி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்களுடைய இல்லங்களில் இருந்து கொண்டு வந்துள்ள தின்பண்டங்களை ஆங்காங்கே அமர்ந்து உண்டு ஒருவருக்கு ஒருவர் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்