அண்ணாமலைக்கு மறுக்கப்பட்ட அனுமதி... பாய்ண்டை பிடித்து நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

"கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்"

நாளை பிற்பகல் 1.30 மணிக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

"அண்ணாமலை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு - மறுபரிசீலனை செய்க"


Next Story

மேலும் செய்திகள்