கோடம்பாக்கத்தை ஸ்தம்பிக்க வைத்த மாற்றுத்திறனாளிகள்

x

கோடம்பாக்கத்தை ஸ்தம்பிக்க வைத்த மாற்றுத்திறனாளிகள்

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் அமர்ந்து 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தீர்வு கிடைக்காததால் 3வது நாளாக தொடரும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகளை கைது செய்து வரும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்