கனவில் கூட நினைக்காத போட்டோ ஷூட்! - சிலிர்த்து போன பழங்குடியின கர்ப்பிணி

x

கேரள மாநிலம், வயநாட்டைச் சேர்ந்த பழங்குடியின கர்ப்பிணி பெண்ணின் போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவை சேர்ந்த சரண்யா என்ற பெண் புகைப்பட கலைஞர், வயநாட்டைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது கணவரையும் வைத்து விதவிதமாய் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த கர்ப்பிணி பெண் கனவில் கூட யோசிக்காத இந்த போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்