இன்று கூடும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - கர்நாடகா சொல்லப்போவது என்ன?
இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது. கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு 45 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் 45.95 டிஎம்சி தண்ணீர் வரை வழங்குவது குறித்து இன்று ஆலோசிப்பதற்காக, மீண்டும் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடுகிறது.
Next Story
