ரோபோ சங்கரின் மகளுக்கு திருமணம்.. 'பிகில் பாண்டியம்மா' புகழ் இந்திரஜா திருமணம்... கார்த்திக் - இந்திரஜா ஜோடிக்கு குவியும் வாழ்த்து

x

ரோபோ சங்கரின் மகளும், நடிகையுமான இந்திரஜாவிற்கு மதுரையில் திருமணம் நடைபெற்றது. விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரல் நடித்து பிரபலமானவர் இந்திரஜா...


Next Story

மேலும் செய்திகள்