சென்னை அருகே டிரான்ஸ்பார்மர் மீது ஏறி குத்தாட்டம் - தீயாய் பரவும் வீடியோ

x
  • குன்றத்தூரில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய நபர், ஆபத்தான முறையில் நின்று கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் திருநாகேஸ்வரம் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய இளைஞர் ஒருவர்,
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமி பாடலை பாடிக்கொண்டு நடனம் ஆடியுள்ளார்.
  • இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்