மீண்டும் தொடங்கியது கள்ளக்குறிச்சி பள்ளி வகுப்புகள் - வீட்டிலேயே சீருடையில் பங்கேற்ற மாணவர்கள்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களை செய்தியாளர் பாலாஜியிடம் கேட்போம்.


Next Story

மேலும் செய்திகள்