கள்ளக்குறிச்சி கலவரத்தால் 2 இளைஞர்களுக்கு நடந்த திடீர் திருப்பம் "எனக்கு இது கனவு ப்பா.." கூறிய மகன் பதறும் பெற்றோர்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த இளைஞர்கள் 2 பேர் கள்ளக்குறிச்சி கலவரத்தை பார்க்க சென்ற போது கைதானதாகவும்...
x

கள்ளக்குறிச்சி கலவரத்தால் 2 இளைஞர்களுக்கு நடந்த திடீர் திருப்பம் "எனக்கு இது கனவு ப்பா.." கூறிய மகன் பதறும் பெற்றோர்

  • டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சியில் இளைஞர்கள்
  • தூய்மை பணியாளர்களின் மகன்கள் 2 பேர் கைது
  • "கலவரத்தை பார்க்க சென்றவர்களை கைது செய்தார்கள்"
  • "மகன்களின் எதிர்காலம் என்னவாகும்?"
  • கவலை தெரிவிக்கும் பெற்றோர்
  • "ஆதாரங்களை காட்டியும் போலீசார் விடவில்லை"

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த இளைஞர்கள் 2 பேர் கள்ளக்குறிச்சி கலவரத்தை பார்க்க சென்ற போது கைதானதாகவும், மகன்களின் எதிர்காலம் என்னவாகும்? என அவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்