#JUSTIN : அடுத்த ஷாக் - மொத்தமாக எகிறியது கட்டணம் | Chennai

x

வண்டலூர் பூங்கா - நுழைவுக் கட்டணம் உயர்வு/சென்னை, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.200-ஆக உயர்வு

வண்டலூர் பூங்கா - நுழைவுக் கட்டணம் உயர்வு//பேட்டரி வாகனக் கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.150-ஆகவும், சஃபாரி வாகனத்திற்கு ரூ.50ல் இருந்து ரூ.150ஆகவும் உயர்வு


Next Story

மேலும் செய்திகள்