#Justin|| உக்கடத்தில் பறந்த பாலஸ்தீன கொடி.. கோவையில் பெரும் பரபரப்பு..

x
  • பாலத்தில் பாலஸ்தீன கொடி - வழக்குப்பதிவு
  • கோவையில் பாலத்தின் மீது பாலஸ்தீன கொடியை பறக்கவிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு
  • உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன கொடி பறக்கவிடப்பட்டது
  • கடந்த 24ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது
  • போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் மேம்பாலத்தில் ஏறி பாலஸ்தீன கொடியை பறக்கவிட்டனர்
  • இந்திய தண்டனை சட்டம் 143, 341, 290 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு

Next Story

மேலும் செய்திகள்