#Justin|| வரும் தேதி சொன்ன வடகிழக்கு பருவமழை.. இனி வீச்சு தான்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை

x
  • "தமிழகத்தில் வலுப்பெறும் வடகிழக்கு பருவமழை"
  • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்குகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • "வரும் 29ஆம் தேதி தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"
  • "அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான புயல்களால் வட கிழக்கு பருவமழை தொடக்கத்தில் வலுக்குறைந்து காணப்பட்டது"
  • "புயல்கள் கரையை கடந்ததால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் வலுவடைய தொடங்குகிறது"

Next Story

மேலும் செய்திகள்