#JUSTIN : கோவையில் `மாஸ்க்' கட்டாயம்... வெளியான அதிரடி அறிவிப்பு | Face Mask

x

கோவை- புளு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு- அறிவுரை//கோவையில் புளு வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு எதிரொலி/"வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்"/பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்/காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியவை வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள்/காய்ச்சல் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்


Next Story

மேலும் செய்திகள்