#Justin|| முன் ஜாமின் கேட்ட மன்சூர் அலிகான்.. உத்தரவை தள்ளிவைத்த நீதிபதி

x
  • முன் ஜாமின் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
  • சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு
  • நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு
  • உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே பேசவில்லை - மன்சூர் அலிகான் தரப்பு
  • "நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு"
  • மன்சூர் அலிகான் மனு - உத்தரவு ஒத்திவைப்பு

Next Story

மேலும் செய்திகள்