#JUSTIN || ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..தமிழக அரசு அதிரடி

x
  • ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
  • 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு
  • சென்னை ரயில்வே காவல் எஸ்.பி.யாக சுகுணா சிங் ஐபிஎஸ் நியமனம்
  • தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை கமாண்டண்டாக பாஸ்கரன் ஐபிஎஸ் பணியிட மாற்றம்
  • தாம்பரம் சட்டம் ஒழுங்கு டிசியாக கவுதம் கோயல் ஐபிஎஸ் பணியிட மாற்றம்

Next Story

மேலும் செய்திகள்