#JUSTIN || வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Flood

x
  • கனமழை பாதிப்பு - கல்லூரி சான்றிதழ்களை பெற ஏற்பாடு.
  • கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி நகல்கள்.
  • நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை.


Next Story

மேலும் செய்திகள்