#JUSTIN | ராமநாதபுரத்தை உலுக்கிய பேருந்து விபத்து - முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
ராமநாதபுரம் விபத்து - நிதியுதவி அறிவிப்பு.
"ராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.2 லட்சம் நிதியுதவி" - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
அரசு பேருந்து நிலை தடுமாறி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் - முதலமைச்சர்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதலமைச்சர்
Next Story