#JUSTIN | காலையிலேயே பெரிய இடி.. பால் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து

x
  • திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து
  • குளிரூட்ட பயன்படுத்தப்படும் அமோனியம் குளோரைடு நிரப்பப்பட்ட பாய்லர் வெடித்து விபத்து
  • பாய்லர் வெடித்ததால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசிப்பதில் பிரச்சினை
  • பாய்லர் வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார்

Next Story

மேலும் செய்திகள்