#JUSTIN : மாணவர்கள் கவனத்திற்கு... 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. நாளை அறிவிப்பு..?

x
  • 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது- நாளை அறிவிப்பு?
  • 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவல்
  • பொதுத்தேர்வுக்கான அட்டவணை நாளை காலை வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு
  • ஒரு சில தினங்களில் 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்

Next Story

மேலும் செய்திகள்