#JUSTIN || பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து.. உள்ளே இருந்த 24 பயணிகளின் நிலை..?

x
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து ஆம்னி பேருந்து விபத்து
  • பெங்களூருவில் இருந்து கம்பம் நோக்கி சென்ற பேருந்து காக்கா தோப்பு பகுதியில் விபத்து
  • எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதுவதை தவிர்க்க திருப்பிய போது விபத்து என தகவல்
  • அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பிய பயணிகள்

Next Story

மேலும் செய்திகள்