"NLC-ல் வடஇந்தியர்களுக்கு வேலை" - ஆவேசமான அதிமுக MLA

x

என்.எல்.சிக்கு நிலம் கொடுத்ததாக கூறி, 28 வட மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கிய சம்பவம், வெந்த புண்ணில், வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்