“வெறும் 10 ரூபாய் தான்’’-மக்களுக்கு ஆவின் குட் நியூஸ்..!

x

ஆவின் டிலைட் பால், மாதாந்திர அட்டை தாரர்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. மேலும் பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப 10 ரூபாய்க்கு 200 மில்லி ஆவின் டிலைட் பால் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 500 மில்லி டிலைட் பால் பாக்கெட் 21 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்திய ஆவின் நிர்வாகம், 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் ஊதா நிற பாக்கெட்டை விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்