#JUSTIN || சென்னையில் 30 இடங்களில் அதிரடி காட்டிய IT | CHENNAI | IT RAID
சென்னையில் நிலக்கரிகளை கையாளும் ராதா என்ஜினியரிங்ஸ் நிறுவன இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் நிர்மலிடம் கேட்கலாம்..
Next Story
