டிடிஎஃப் வாசனுக்கு கை உடைந்தது உண்மையா..? பொய்யா..? - அஜீஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

x

விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு கை உடயவில்லை என சொல்வது பொய் என அவரது நண்பர் அஜீஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், கை உடைந்தபோது எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படத்தை ஆதாரத்துடன் காண்பித்து பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்