இது ரயிலா.. இல்ல சொகுசு கப்பலா?... படுக்கை வசதியுடன் வரப்போகும் வந்தே பாரத்

x

படுக்கை வசதியுடன் கூடிய அதி நவீன வந்தே பாரத் ரயிலின் உள்கட்டமைப்பு புகைப்படங்களை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்