பெண்கள் முன்பு சீன் காட்டிய வாலிபர்...இன்ஸ்டாவில் வைரலான வீலிங் வீடியோ-கடைசியில் நடந்த மெகா டுவிஸ்ட்

x

சென்னையில்... மகளிர் கல்லூரி அருகே, இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்தனர். சென்னை அடையாரில் உள்ள மகளிர் கல்லூரியின் மாணவிகள், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வீலிங் செய்தபடியே வந்த இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபட்ட நிலையில், அதனை ரீல்ஸாக இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்