ஸ்டேஷனில் வைத்து நண்டு வியாபாரியை கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர் - தீயாய் பரவும் வீடியோ

x

ஸ்டேஷனில் வைத்து நண்டு வியாபாரியை கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர் - தீயாய் பரவும் வீடியோ

தூத்துக்குடியில் நிபந்தனை கோப்பில் கையெழுத்திட காவல்நிலையம் சென்ற நண்டு வியாபாரியை காவல் ஆய்வாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை

ஏற்படுத்தி உள்ளது.

வழக்கு ஒன்றில், நண்டு வியாபாரி ரவியை போலீசார் தேடிவந்த நிலையில், நீதிமன்றம் சென்று நிபந்தனை முன் ஜாமின் பெற்றுள்ளார்.

இதையடுத்து, காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற அவரை காவல் ஆய்வாளர் மணிமாறன் மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்