உணவு பொருள் பாக்கெட்டில் பூச்சி,புழு..அங்காடியில் காலாவதியான பொருட்கள் - வெளியிட்ட அதிர்ச்சி

x

சென்னை ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் கிரேஸ் வேல்டு சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருட்கள் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், வாங்கிய தின்பண்ட பாக்கெட்டுகளில் வண்டுகள் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், தின்பண்ட பாக்கெட்டில் தேதியை பார்த்தபோது காலாவதி ஆகிய இருந்ததும் தெரியவந்துள்ளது. பின்னர், அதனை வீடியோ எடுத்த அவர், கடைக்கு சென்று விளக்கம் கேட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது


Next Story

மேலும் செய்திகள்