முதுமலையில் சுதந்திர தின கொண்டாட்டம் - 28 யானைகளின் அணிவகுப்பு - 'ஆஸ்கர்' பொம்மி சல்யூட் அடிக்கும் வீடியோ

x

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் நடித்த பொம்மி யானை உட்பட 28 யானைகள் தேசியக்கொடி ஏந்தியவாறு ஒரு சேர நிற்கவைக்கப்பட்டன.

முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் வித்யா தேசியக் கொடியை ஏற்றிய போது, யானைகள் தும்பிக்கையைத் தூக்கி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின.


Next Story

மேலும் செய்திகள்