மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு...

x

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு உயர்த்திய நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 343 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 64 புள்ளி எட்டு ஏழு அடியாக உள்ளது. காவிரி டெல்டா பாசனம், குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்