#BREAKING || சென்னையில் 2 தொழிலதிபர்கள் வீட்டில் IT ரெய்டு | Chennai IT Raid

x

சென்னை வண்ணாரப்பேட்டையில் 2 தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

வண்ணாரப்பேட்டை பஞ்சமுகி அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் சஞ்சய் பொதார் என்பவர் வீட்டில் சோதனை

வண்ணாரப்பேட்டை ஏகவல்லி அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் சுனில் என்ற தொழிலதிபர் வீட்டிலும் சோதனை

இருவரும் ஜவுளி தொழில் செய்து வருவதாக தகவல்

இருவர் வீடுகளிலும் காலை 7 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டு வரும் வருமான வரித்துறை அதிகாரிகள்


Next Story

மேலும் செய்திகள்