டோல்கேட்டை கடக்கும் போது திடீரென தீ பற்றி எரிந்த பேருந்து.. திகுதிகுவென எரியும் தீ

தூத்துக்குடியில் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x

டோல்கேட்டை கடக்கும் போது திடீரென தீ பற்றி எரிந்த பேருந்து.. திகுதிகுவென எரியும் தீ

தூத்துக்குடியில் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடன்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவைக்கு புறப்பட்ட பேருந்து, டோல்கேட்டை கடக்க முயன்ற போது தீ பற்றியுள்ளது. உடனடியாக பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்