ஓசியில் டீ, வடை கேட்டு அட்டூழியம் தராத கடைக்காரர் மூஞ்சில் பாக்சிங்..! துவம்சம் செய்த 'ஓசி' கும்பல்

x

மதுரை அருகே மதுபோதையில் டீக்கடையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள், ஓசியில் டீ, வடை கேட்டு கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்