ஐஐடி வரலாற்றில் முதல்முறை..! "+2 தேர்வில் 75% போதும்" - தமிழக மாணவர்களுக்கு அடித்தது லக்...

x

தேசிய அளவில் முதல் முறையாக சென்னை ஐஐடி சிறப்பு விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டை அறிமுகம் செய்திருக்கிறது. 15 பாடப்பிரிவுகளில் தலா இரண்டு இடங்கள் விதம் 30 இடங்கள் இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்