"படிக்கட்டை எடுத்தால் பிரச்சனை முடிஞ்சிருமா?" - குஷ்பு கேள்வி

x

பேருந்தில் படியை எடுத்துவிட்டால், படிக்கட்டு மரணங்களை தடுக்க முடியுமா? என நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்