"உங்க Relative வீடியோ கால் வந்தா.." - எச்சரிக்கை வீடியோ வெளியிட்ட முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

x

செயற்கை நுண்ணறிவு மூலம் வீடியோ காலில் பேசி பண மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்று, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்