"தாய்மார்கள் குடங்களை சுமக்கும் நிலையை மாற்றுவேன்" - பாஜக வேட்பாளர் கொடுத்த உறுதி

x

#BJP | #electioncampaign

"தாய்மார்கள் குடங்களை சுமக்கும் நிலையை மாற்றுவேன்" - பாஜக வேட்பாளர் கொடுத்த உறுதி

மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் அண்ணா நகர் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பகுதியில் வாக்குகளை சேகரித்த வினோஜ் பி செல்வம், புயல் வெள்ள பாதிப்பின் போது இந்த பகுதிக்கு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார். மேலும் தான் எம்.பியானால் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்வேன் எனவும், தாய்மார்கள் குடங்களை சுமக்கும் நிலையை மாற்றுவேன் எனவும் வாக்குறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்