"தமிழகத்தில் பிறக்க வேண்டும் என விரும்பினேன்"...! - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

x

"தமிழகத்தில் பிறக்க வேண்டும் என விரும்பினேன்"...! - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு"

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்று ஓய்வுபெறுவதை ஒட்டி, அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் பிரிவு உபசார விழா

நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மற்றும் வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன் நேரடி

காட்சிகளை காணலாம்..


Next Story

மேலும் செய்திகள்