"என் கல்யாணத்துக்கு பத்திரிகை அடிக்கணும்" - பத்திரிக்கை அச்சகத்தில் புகுந்த சாரைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

x

"என் கல்யாணத்துக்கு பத்திரிகை அடிக்கணும்" - பத்திரிக்கை அச்சகத்தில் புகுந்த சாரைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

இராமநாதபுரத்தில் அலுவலகத்திற்கு புகுந்த பாம்பால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் உள்ள பத்திரிக்கை அச்சகத்தில் 5 அடி

நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைக் கண்ட ஊழியர்கள் பதறியடித்துக் கொண்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து

வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு அந்தப்பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகுதியில் விடுவித்தனர்..

Next Story

மேலும் செய்திகள்