`எனக்கு துளியும் விருப்பமில்லை' - சட்டென வந்த கேள்வி.. டிடிவி தினகரன் அதிர்ச்சி பதில்

x

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு கட்சி நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்