ஜெயக்குமார் எம்.ஜி.ஆரை பார்த்தாரானு கூட தெரில...

x

ஜெயலலிதாவிற்கு நான் தான் நல்லது செய்துள்ளேன், அவர் எனக்கு நன்மை ஏதும் செய்ததில்லை, கெடுதல் தான் செய்துள்ளார் என்று கூறிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், அதிமுகவில் நான் உண்ணவே இல்லை, அப்புறம் எப்படி உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ண முடியும் என, ஜெயக்குமாருக்கு பதில் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்