+2 மாணவர்களுக்கு... "பிப்.20 முதல்.." வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

x

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் இருபதாம் தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்குவதற்கு தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து வருகின்ற. இந்த சூழலில் பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை, வரும் 20ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு துறை அறிவித்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்