தேசியக் கொடியை எப்படி கையாள வேண்டும்?

x

பாரத திருநாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை கொண்டாடும் விதமாக, அனைவரது வீடுகளிலும் மூவர்ணகொடியை ஏற்றி கொண்டாட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்