பந்தல் அமைக்கும் கொம்பில் மோதி பயங்கர விபத்து - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

பந்தல் அமைக்கும் கொம்பில் மோதி பயங்கர விபத்து - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, பந்தல் அமைக்கும் தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து தடிகளை இறக்கி கொண்டிருந்தனர். அப்போது நீளமான தடியின் ஒருமுனை, சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பெண் உட்பட இரண்டு பேர் கீழே விழுந்து, காரில் மோதியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்