வீடு, வீட்டுமனை கண்காட்சி - வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு
கோவை கிரடாய் அமைப்பின் சார்பில் "ஃபேர்புரோ 2023-வீடு, வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை" நிகழ்ச்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். ஃபேர்புரோ கண்காட்சியில், வீடுகள், தனி வீடுகள், அடுக்குமாடி வீடுகள் மற்றும் மனை வாங்க முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகைகளை கிரடாய் உறுப்பினர்கள் மற்றும் முன்னணி வங்கிகள் அளிக்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
Next Story