காரைக்காலில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்காலில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x

காலரா பரவல் எதிரொலி - காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை/நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் குடிநீர் தொட்டிகள் தூய்மை பணி நடைபெறும் நிலையில் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்