8ஆம் தேதி 9 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

x

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் வரும் எட்டாம் தேதி மேலும் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.


திருவோணம் பண்டிகையின் கடைசி நாள் கொண்டாட்டம் வரும் 8ஆம் தேதி கேரள மக்களால் கொண்டாடப்பட உள்ளது.


இதையொட்டி, தமிழகத்தில் உள்ள மலையாள மக்கள் ஓணம் கொண்டாடுவதற்காக, ஏற்கனவே சென்னை, தருப்பூர், கோவை, குமரி, மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த‌து.


இந்நிலையில், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்