கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட நான்கு பேருக்கு ஜாமின்..
x
  • கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட நான்கு பேருக்கு ஜாமின்
  • இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம் உத்தரவு
  • விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிப்பதாக நீதிபதி இளந்திரையன் அறிவிப்பு
  • கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின்

Next Story

மேலும் செய்திகள்