#BREAKING || இன்னும் 24 மணி நேரத்தில்... அதே பகுதியில் உருவாகிறது அடுத்த புயல்..?

x

அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு/இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது/இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்////3/அரபிக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி


Next Story

மேலும் செய்திகள்